சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடைக

utaika · வியங்கோள் வினைமுற்று

1
சிதைந்து ஒழிவனவாக
may they break
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆரியர் படையின் உடைக என் நேர் இறை முன் கை வீங்கிய வளையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடைக (utaika), வியங்கோள் வினைமுற்று, 'may they break'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடைக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு