சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடைத்தல்

utaittal · தொழிற்பெயர்

1
உடைத்தல்
to break
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

காவிரி வைப்பின் போஒர் அன்ன என் செறி வளை உடைத்தலோ இலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடைத்தல் (utaittal), தொழிற்பெயர், 'to break'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடைத்தல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு