சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடைந்தனன்

utaintanan

1
அஞ்சி ஓடினான், புறமுதுகிட்டு ஓடினான்
feared and fled
ஒருசொல் hapax — appears once in the corpus

மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என் முலை அறுத்திடுவென் யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடைந்தனன் (utaintanan), 'feared and fled'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடைந்தனன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு