புறநானூறு 278
20 words cited from this poem, ordered by line.
உலறிய
ulariya · வரி 1
dry, dried
நரம்பு
narampu · வரி 1
lute strings
சிறுவன்
ciruvan · வரி 2
young son
முளரி
mulari · வரி 2
lotus
கூற
kura · வரி 3
to speak, to tell, telling, told
மாறினன்
marinan · வரி 3
he ran away from battle and was killed
அமர்க்கு
amarkku · வரி 4
for battle
உடைந்தனன்
utaintanan · வரி 4
feared and fled
அறுத்திடுவென்
aruttituven · வரி 5
I will chop off
சினைஇ
cinaii · வரி 5
became angry
படுபிணம்
patupinam · வரி 6
many corpses
பிணம்
pinam · வரி 6
dead body
பெயரா
peyara · வரி 6
turning
வாளொடு
valotu · வரி 6
with a sword
சிதைந்து
citaintu · வரி 7
confused
துழவுவோள்
tuzhavuvol · வரி 7
a woman who searches
காணூஉ
kanuu · வரி 8
seeing
கிடக்கை
kitakkai · வரி 8
lying in bed
உவந்தனள்
uvantanal · வரி 9
she was happy
ஞான்றினும்
nanrinum · வரி 9
more than the day