சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடைபு

utaipu

1
உடைந்து, அழிந்து
breaking
ஒருசொல் hapax — appears once in the corpus

இடை கொண்டு பொருள் வயின் இறத்தி நீ எனக் கேட்பின், உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளிஓடற்பாள் மன்னோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடைபு (utaipu), 'breaking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடைபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை