சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடைமையால்

utaimaiyal

1
செல்வத்தால்
with wealth
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் தவறு இல்லானும் இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம் உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடைமையால் (utaimaiyal), 'with wealth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடைமையால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை