சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடையவால்

utaiyaval · உடைய + ஆல், ஆல் – அசைச்சொல்

1
உடைய, இருக்கின்றன
they are, they exist
உடைய + ஆல், ஆல் – அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடையவால் (utaiyaval), உடைய + ஆல், ஆல் – அசைச்சொல், 'they are, they exist'. நற்றிணை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடையவால். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை