நற்றிணை 39
22 words cited from this poem, ordered by line.
கைம்மிகின்
kaimmikin · வரி 1
if it goes out of control
சொல்லின்
collin · வரி 1
if said, if told
இறைஞ்சி
irainci · வரி 2
bending
கதுமென
katumena · வரி 2
rapidly
நாணுதி
nanuti · வரி 2
you are shy
எளிதோ
elito · வரி 3
is it easy
தாங்குதல்
tankutal · வரி 3
tolerating, bearing
குத்தி
kutti · வரி 4
pierced
புலி
puli · வரி 5
tiger, tigers
விளையாடிய
vilaiyatiya · வரி 5
played
வேழத்தின்
vezhattin · வரி 5
of an elephant
கதவ
katava · வரி 7
they are angry
நண்ணார்
nannar · வரி 7
enemies
அரண்
aran · வரி 8
fort
அரண்தலை
arantalai · வரி 8
great protection
மதிலர்
matilar · வரி 8
one who seized the forts of enemies
முரசு
muracu · வரி 8
drum, drums
செழியன்
cezhiyan · வரி 9
Pandiyan king
கூடல்
kutal · வரி 10
Koodal, Madurai city
பெரும்பெயர்
perumpeyar · வரி 10
birthday
உடையவால்
utaiyaval · வரி 11
they are, they exist
கரும்புடை
karumputai · வரி 11
thoyyil sugarcane patterns