சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடையையோ

utaiyaiyo · ஓகாரம் வினா

1
வைத்திருக்கின்றாயா, கொண்டுள்ளாயா
do you have
ஓகாரம் வினா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடையையோ (utaiyaiyo), ஓகாரம் வினா, 'do you have'. கலித்தொகை 3; அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடையையோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை