சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உட்கிற்று

utkirru · ஒன்றன் பால் வினைமுற்று

1
நடுங்கி விட்டது
it trembled
2
அஞ்சியது
it feared
ஒன்றன் பால் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உட்கிற்று (utkirru), ஒன்றன் பால் வினைமுற்று, 'it trembled'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உட்கிற்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை