சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உட்க

utka · வினையெச்சம்

1
அஞ்ச, அச்சம் கொள்ள
to fear
வினையெச்சம்

நிலம் நெஞ்சு உட்க, Kali 100–2 – வேண்டாதார் நெஞ்சு உட்க, Pura 17–36 – உடலுநர் உட்க, Thiru 243 – முரணினர் உட்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உட்க (utka), வினையெச்சம், 'to fear'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உட்க. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு