சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணங்க

unanka · செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
உலர்த்த, காய
to dry
செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
2
பாழ்ப்படுத்த
ruining

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணங்க (unanka), செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'to dry'. புறநானூறு 3; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணங்க. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு