சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணப்பட்டாள்

unappattal · வினையாலணையும் பெயர், உண உண்ண என்பதன் விகாரம்

1
அழிந்தாள்
she was ruined
வினையாலணையும் பெயர், உண உண்ண என்பதன் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் நாளும் படர் அடப் பசலையால் உணப்பட்டாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணப்பட்டாள் (unappattal), வினையாலணையும் பெயர், உண உண்ண என்பதன் விகாரம், 'she was ruined'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணப்பட்டாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை