சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணரும்

unarum

1
நினைப்பாள்
she understands

அன்னையும் அதுவென உணரும் ஆயின்

2
உணரப்படும்
being felt

உணரும் வளியும் நீயே, Pari 13–20 – உணரும் தீயும் நீயே, Pari 13–21 – உணரும் நீரும் நீயே

3
உணருகின்ற
understanding

தெரிந்து உணரும் பெரியோர், Perum 445 – தெரிந்து உணரும் இருள்தீர் காட்சி, Mathu 479 – முழுது உணரும் சான்ற கொள்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணரும் (unarum), 'she understands'. குறுந்தொகை 1; பரிபாடல் 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணரும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை