சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 13

146 words cited from this poem, ordered by line.

ஊர்ந்த
urnta · வரி 1
moving
ஞாயிற்று
nayirru · வரி 1
of the sun
மங்குல்
mankul · வரி 1
dark
பூந்துகில்
puntukil · வரி 2
beautiful clothing
அருவியின்
aruviyin · வரி 3
like the waterfalls
இறுவரை
iruvarai · வரி 3
huge mountain
நிறனொடு
niranotu · வரி 4
with the color
புள்ளு
pullu · வரி 4
birds
மாறும்
marum · வரி 4
it will change
நேமி
nemi · வரி 6
wheel
மால்
mal · வரி 6
Thirumal
வாய்த்தலின்
vayttalin · வரி 7
since it happened for sure
இலக்கம்
ilakkam · வரி 8
brightness
மண்டிலத்து
mantilattu · வரி 8
with round shape
கையால்
kaiyal · வரி 9
with the hands
நேமியும்
nemiyum · வரி 9
and discus
வளையும்
valaiyum · வரி 9
and bangles
இலங்கும்
ilankum · வரி 10
they are bright, it is bright
ஆரமொடு
aramotu · வரி 11
with sandal paste
அகலம்
akalam · வரி 12
chest
தொழுவோர்க்கு
tozhuvorkku · வரி 12
to those who worship
உரிது
uritu · வரி 13
belonging
உரிமை
urimai · வரி 13
marital rights
துறக்கமும்
turakkamum · வரி 13
the upper world, the celestial world
இசைமை
icaimai · வரி 14
sound
சுவைமை
cuvaimai · வரி 14
taste
அண்ணால்
annal · வரி 15
Oh superior god, Oh noble god, Thirumal
அவையும்
avaiyum · வரி 15
and those
அவை அவை
avai avai · வரி 16
all those
கருவியும்
karuviyum · வரி 16
the instrument
புகழது
pukazhatu · வரி 16
has fame
ஐந்தனுள்ளும்
aintanullum · வரி 17
among the five
முந்து
muntu · வரி 17
being ahead
ஒன்றனில்
onranil · வரி 18
in one
சிலம்ப
cilampa · வரி 18
oh lord of the mountains
போற்றிய
porriya · வரி 18
understood
விசும்பும்
vicumpum · வரி 18
and the sky
இரண்டின்
irantin · வரி 19
of two
உணரும்
unarum · வரி 19
she understands
வளியும்
valiyum · வரி 19
and the wind
தீயும்
tiyum · வரி 20
and fire
மூன்றின்
munrin · வரி 20
with three
மூழ்த்து
muzhttu · வரி 20
crowding
நான்கின்
nankin · வரி 21
through the four
நீரும்
nirum · வரி 21
and water
ஐந்து
aintu · வரி 22
five
நிலனும்
nilanum · வரி 22
and land
ஏழ்
ezh · வரி 23
seven
மருங்கின்று
marunkinru · வரி 23
they are there
மூவேழ்
muvezh · வரி 23
twenty one
இகந்த
ikanta · வரி 24
passed
முதன்மையின்
mutanmaiyin · வரி 24
at first
மூலமும்
mulamum · வரி 24
and primal source
கனலும்
kanalum · வரி 25
burning
காற்றொடு
karrotu · வரி 25
with the wind
காலமும்
kalamum · வரி 25
and time
பாற்கடல்
parkatal · வரி 26
milk ocean
ஆயிரம்
ayiram · வரி 27
one thousand
வளாவ
valava · வரி 27
to surround
விரித்த
viritta · வரி 27
spread
அருந்தலை
aruntalai · வரி 28
precious head
அறிதுயிலோனும்
arituyilonum · வரி 29
and the god in conscious sleep, Thirumal
சூடிய
cutiya · வரி 29
worn
தானையால்
tanaiyal · வரி 30
with the army
அகற்றும்
akarrum · வரி 31
chases away
புழுதியின்
puzhutiyin · வரி 32
like dust being plowed
பொலிபு
polipu · வரி 32
greatly
உழும்
uzhum · வரி 33
plowing
நாஞ்சிலோனும்
nancilonum · வரி 33
and Baladevan who has a plow
நிறன்
niran · வரி 33
color
வளைவாய்
valaivay · வரி 33
curved beak
துளக்கு
tulakku · வரி 34
sorrow
நானிலம்
nanilam · வரி 34
those who live on the earth with four kinds of land
நாற்றிய
narriya · வரி 34
hanging
முழுமுதல்
muzhumutal · வரி 34
thick tree trunk
களிறு
kaliru · வரி 36
bull elephant, male elephant
தலைபிரி
talaipiri · வரி 37
primal
பிரி
piri · வரி 37
separated, parted
மூ
mu · வரி 37
three
பகையை
pakaiyai · வரி 38
the enemy
பாப்புப் பகையை
pappup pakaiyai · வரி 38
Garudan who is an enemy to snakes
கோடா
kota · வரி 39
without discord
செல்வனை
celvanai · வரி 39
the wind god
ஏவல்
eval · வரி 40
shooting
முதுமொழி
mutumozhi · வரி 40
the Vedas
ஓங்குயர்
onkuyar · வரி 41
very high, very tall
செல்வ
celva · வரி 41
oh Thirumal
புகழவை
pukazhavai · வரி 41
you are with fame, Thirumal
உறழும்
urazhum · வரி 43
to be similar
ஐந்தும்
aintum · வரி 43
and five
மேனியை
meniyai · வரி 43
Oh lord with a body
அதிர்பு
atirpu · வரி 44
roaring
முழக்கு
muzhakku · வரி 44
sound
வாய்மொழி
vaymozhi · வரி 44
truthful words
செறல்
ceral · வரி 45
anger, rage
நான்கும்
nankum · வரி 45
the four
முகிழ்ப்பதும்
mukizhppatum · வரி 46
and present time
முடிந்ததும்
mutintatum · வரி 46
and the past
முடிவதும்
mutivatum · வரி 46
and the future
கழலின்
kazhalin · வரி 47
with warrior anklets
நிழலவை
nizhalavai · வரி 47
you are bright, Thirumal
இருமை
irumai · வரி 48
both kinds
ஏத்துமவை
ettumavai · வரி 48
those who praise
உள்ளத்தினை
ullattinai · வரி 49
you have the mind
ஒருமை
orumai · வரி 49
clearly, firmly
மேவும்
mevum · வரி 49
having, with
தாமரை
tamarai · வரி 50
lotus, Nelumbo nucifera
அடியும்
atiyum · வரி 51
and feet
கண்ணும்
kannum · வரி 51
the eyes
வாயும்
vayum · வரி 51
and truth
உந்தியும்
untiyum · வரி 52
and strumming the lute
வலயம்
valayam · வரி 52
jewel, ornament
வலையமும்
valaiyamum · வரி 52
and a jewel worn on the upper arm
எருத்தொடு
eruttotu · வரி 53
with the neck
தாளும்
talum · வரி 53
and feet
பெரியை
periyai · வரி 53
they are big
பரியை
pariyai · வரி 54
they are big
மனத்தொடு
manattotu · வரி 54
with the mind
அறத்தொடு
arattotu · வரி 55
with virtue, with righteousness
அறிவும்
arivum · வரி 55
and intelligence
கேள்வியும்
kelviyum · வரி 55
and listening
நுண்ணியை
nunniyai · வரி 55
you are fine
விருப்பொடு
viruppotu · வரி 56
with the desire
விரும்பி
virumpi · வரி 56
desiring
வெய்யை
veyyai · வரி 56
you desire
வேள்வி
velvi · வரி 56
ritual
வேள்வியும்
velviyum · வரி 56
and rituals
அறாஅ
araa · வரி 57
unending
செங்கண்
cenkan · வரி 57
red earth
செறாஅ
ceraa · வரி 57
without anger
மைந்தின்
maintin · வரி 57
with strength
திகிரி
tikiri · வரி 58
sun
இழைத்த
izhaitta · வரி 59
created
துழாஅய்
tuzhaay · வரி 60
holy basil, Ocimum sanctum
மார்பினோய்
marpinoy · வரி 60
oh lord with a chest
மேவல்
meval · வரி 60
desire
அன்னை
annai · வரி 61
you have those traits
தொழுதனெம்
tozhutanem · வரி 61
we bow to you
நினைஇ
ninaii · வரி 61
thinking, thought
அடுக்க
atukka · வரி 62
again and again
இறைஞ்சினெம்
iraincinem · வரி 62
we bowed down
வாழ்த்தினெம்
vazhttinem · வரி 62
we praised
தவ
tava · வரி 63
penance
பயத்தால்
payattal · வரி 63
due to benefits
முன்னும் முன்னும்
munnum munnum · வரி 63
even before, even in the past births
இன்னும் இன்னும்
innum innum · வரி 64
and in the future births