சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்குவென்

unarkuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
மெய்மையாகக் கொள்வேன்
I will believe them as being true
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உணர்குவென் அல்லென், உரையல் நின் மாயம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்குவென் (unarkuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will believe them as being true'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்குவென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு