சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்ந்தமை

unarntamai

1
அறிந்தமை
understanding
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதும் ஓர் பெருங்களிறு நல்கியோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்ந்தமை (unarntamai), 'understanding'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்ந்தமை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு