சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்ந்தும்

unarntum

1
அறிந்தும்
despite knowing
ஒருசொல் hapax — appears once in the corpus

ஐம்பாலாள் செய்த இக் காமம் உணர்ந்தும் உணராது இவ் ஊர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்ந்தும் (unarntum), 'despite knowing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்ந்தும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை