சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்ப்பான்

unarppan · வினையாலணையும் பெயர்

1
புரிய வைப்பவனின்
of a man who explains
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே வணங்கி உணர்ப்பான் துறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்ப்பான் (unarppan), வினையாலணையும் பெயர், 'of a man who explains'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்ப்பான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை