சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்மின்

unarmin · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
உணருங்கள், உணர்வீர்களாக
may you understand
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கொண்டது மா என்று உணர்மின்! மடல் அன்று!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்மின் (unarmin), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'may you understand'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்மின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை