சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணினே

unine

1
உண்டால்
if eaten
ஒருசொல் hapax — appears once in the corpus

நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணினே (unine), 'if eaten'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணினே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு