சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 184

32 words cited from this poem, ordered by line.

அறுத்து
aruttu · வரி 1
cutting
கவளம்
kavalam · வரி 1
elephant food
காய்
kay · வரி 1
fruit
நெல்
nel · வரி 1
rice paddy
இல்லதும்
illatum · வரி 2
despite not being
நாட்கு
natku · வரி 2
for days
நிறைவு
niraivu · வரி 2
satisfaction
மா
ma · வரி 2
Thirumakal
உணினே
unine · வரி 3
if eaten
செறு
ceru · வரி 3
anger, rage
தமித்து
tamittu · வரி 3
alone
நூறு
nuru · வரி 3
hundred
கெடுக்கும்
ketukkum · வரி 4
they will ruin
புகுவதனினும்
pukuvataninum · வரி 4
more than what enters
அதனினும்
ataninum · வரி 6
more than that
நந்தும்
nantum · வரி 6
it will be spoiled
யாத்து
yattu · வரி 6
of a ya tree
கிழவன்
kizhavan · வரி 7
a man with rights
மெல்லியன்
melliyan · வரி 7
a man who is weak, a man who is not righteous
வைகலும்
vaikalum · வரி 7
daily
சுற்றமொடு
curramotu · வரி 8
with relatives
வரிசை
varicai · வரி 8
praises
எடுக்கும்
etukkum · வரி 9
blowing
தப
tapa · வரி 9
being ruined
நச்சின்
naccin · வரி 9
if desired
பரிவு
parivu · வரி 9
kindness
பிண்டம்
pintam · வரி 9
ball of food
புக்க
pukka · வரி 10
entered
உண்ணான்
unnan · வரி 11
he would not eat
உலகமும்
ulakamum · வரி 11
the world
கெடும்
ketum · வரி 11
it will be ruined
தானும்
tanum · வரி 11
it