சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணின்

unin

1
உண்டால்
if they eat
ஒருசொல் hapax — appears once in the corpus

வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது பகைவர் உண்ணா அரு மண்ணினையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணின் (unin), 'if they eat'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு