சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 20

43 words cited from this poem, ordered by line.

குட்டமும்
kuttamum · வரி 1
and depth
அகலமும்
akalamum · வரி 2
and chest
ஞாலத்து
nalattu · வரி 2
the earth’s
என்றாங்கு
enranku · வரி 4
in this manner
காயமும்
kayamum · வரி 4
and space
நிலைஇய
nilaiiya · வரி 4
with the situation
அரியை
ariyai · வரி 5
you are a difficult man
அறியினும்
ariyinum · வரி 5
even if known, even if aware
அளத்தற்கு
alattarku · வரி 5
to measure
அளந்து
alantu · வரி 5
measuring
அறிவும்
arivum · வரி 6
and intelligence
ஈரமும்
iramum · வரி 6
and kindness
கணோட்டமும்
kanottamum · வரி 6
and outlook
பெருங்கணோட்டமும்
perunkanottamum · வரி 6
and great outlook
தீயோடு
tiyotu · வரி 7
with fire
படுக்கும்
patukkum · வரி 7
it sleeps
ஞாயிற்று
nayirru · வரி 8
of the sun
தெறல்
teral · வரி 8
distressing
அறியார்
ariyar · வரி 9
they do not know, they do not understand
பிறை
pirai · வரி 9
crescent moon
வாழ்வோர்
vazhvor · வரி 9
those who live
நாஞ்சில்
nancil · வரி 11
Nanjil country
படையும்
pataiyum · வரி 11
and the spear
தேய
teya · வரி 12
to be ruined
வயவரொடு
vayavarotu · வரி 12
with soldiers, with warriors
செம்மல்
cemmal · வரி 13
greatness, esteem, nobility
உணின்
unin · வரி 14
if they eat
வயவுறு
vayavuru · வரி 14
with cravings
உண்ணா
unna · வரி 15
not having eaten, not eating
மண்ணினை
manninai · வரி 15
you have the land
அம்பு
ampu · வரி 16
arrow
அரணால்
aranal · வரி 16
with forts
செங்கோலையே
cenkolaiye · வரி 17
you are with a just scepter
புள்
pul · வரி 18
bird, birds
போகினும்
pokinum · வரி 18
even if they leave
வரினும்
varinum · வரி 18
even if you come
ஏம
ema · வரி 19
happiness providing
காப்பினை
kappinai · வரி 19
you are protecting
விதுப்புற
vituppura · வரி 19
to be sad
அனையை
anaiyai · வரி 20
you are like that
ஆகன்மாறு
akanmaru · வரி 20
hence, because
அஞ்சும்மே
ancumme · வரி 21
they will fear
மன்னுயிர்
mannuyir · வரி 21
stable lives