சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்கண்ணார்

unkannar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
மையிட்ட கண்களையுடைய பெண்கள்
women with kohl–lined eyes
குறிப்பு வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்கண்ணார் (unkannar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'women with kohl–lined eyes'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்கண்ணார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை