சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 73

49 words cited from this poem, ordered by line.

அணிபெற
anipera · வரி 1
attaining beauty
புதலொடு
putalotu · வரி 1
with bushes
தாமரை
tamarai · வரி 2
lotus, Nelumbo nucifera
பகன்றை
pakanrai · வரி 2
pakandrai flowers, Ipomaea turpethum, Operculina turpethum, Indian jalap, a vine with large white flowers
பாசடை
pacatai · வரி 2
green leaves
வள்ளத்தால்
vallattal · வரி 3
with a bowl
விட்ட
vitta · வரி 3
uttered
வெள்ளிய
velliya · வரி 3
made with silver
உண்பவள்
unpaval · வரி 4
a woman who drinks
தளை
talai · வரி 5
tightness, control
தளைவிடூஉம்
talaivituum · வரி 5
it blossoms
இல்வழி
ilvazhi · வரி 6
without
நொந்தீவார்
nontivar · வரி 6
those who are upset
நோதக்காய்
notakkay · வரி 6
you are fit to be hated
இலேன்
ilen · வரி 7
I am without
தேற்றிய
terriya · வரி 7
explained clearly
வருதி
varuti · வரி 7
you are coming
இளையவர்
ilaiyavar · வரி 8
those who are of young age
சோர்ந்து
corntu · வரி 8
tired
ஞெகிழ்
nekizh · வரி 8
thinned
உரையாக்கால்
uraiyakkal · வரி 9
when not telling
கடிந்தீவார்
katintivar · வரி 10
those who will rebuke, those who will chide
கனற்றி
kanarri · வரி 10
burning
செய்வது
ceyvatu · வரி 10
to do, doing
மனத்தில்
manattil · வரி 11
in the mind
மயக்கிய
mayakkiya · வரி 11
mixed
அலமரல்
alamaral · வரி 12
roaming around
உண்கண்ணார்
unkannar · வரி 12
women with kohl–lined eyes
கண்ணார்
kannar · வரி 12
women with eyes
குழைத்த
kuzhaitta · வரி 12
sprouted
சாந்தம்
cantam · வரி 13
sandalwood tree, sandal wood, sandal paste
மறுப்பட்ட
maruppatta · வரி 13
smudged
உரைத்தீவார்
uraittivar · வரி 14
those who can tell
செய்யினும்
ceyyinum · வரி 14
despite doing
உணர்த்திய
unarttiya · வரி 15
to inform, to make aware
பணிந்து
panintu · வரி 15
humbling, submitting
தலைக்கொள்ள
talaikkolla · வரி 16
holding with hands
துணங்கை
tunankai · வரி 16
a kind of dance
நல்லவர்
nallavar · வரி 16
women
நிரைதொடி
niraitoti · வரி 16
oh woman wearing rows of bangles
காழகம்
kazhakam · வரி 17
clothing
கிழிந்த
kizhinta · வரி 17
torn
ஆரா
ara · வரி 19
they ate
பரத்தை
parattai · வரி 20
prostitute
தேற்ற
terra · வரி 21
to explain
தேற்றி
terri · வரி 21
explaining clearly
பெண்டிரை
pentirai · வரி 21
the women
தோலாமோ
tolamo · வரி 22
will I fail
மருண்டு
maruntu · வரி 22
confused