சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டலும்

untalum · உம்மை எண்ணும்மை

1
உண்ணுவதும்
and eating
உம்மை எண்ணும்மை

தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர்

2
உண்ணுவதும்
eating

விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோடு உண்டலும் புரைவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டலும் (untalum), உம்மை எண்ணும்மை, 'and eating'. புறநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டலும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு