சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டாஅங்கு

untaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
உண்டாற்போல்
like eating
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டாஅங்கு (untaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like eating'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை