சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டானை

untanai · இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்

1
அனுபவித்தவனை
the man who enjoyed
இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டானை (untanai), இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர், 'the man who enjoyed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டானை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை