சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டாமோ

untamo

1
உண்டாகுமோ
will it happen
ஒருசொல் hapax — appears once in the corpus

சீர்த்து விளங்கித் திருப் பூத்தல் அல்லது, கோத்தை உண்டாமோ மதுரை, கொடித் தேரான் வார்த்தை உண்டாகும் அளவு?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டாமோ (untamo), 'will it happen'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டாமோ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு