சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டாயின்

untayin · வினையெச்சம்

1
இருக்குமானால்
if it is there
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டாயின் (untayin), வினையெச்சம், 'if it is there'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டாயின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை