சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டும்

untum · உம்மை எண்ணும்மை

1
உண்டும்
despite eating
2
உண்டும்
and eating
உம்மை எண்ணும்மை

கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும், Pura 166–30 – உண்டும் தின்றும் ஊர்ந்தும், Pura 364–7 – உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டும் (untum), உம்மை எண்ணும்மை, 'despite eating'. புறநானூறு 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு