சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்ணாதோள்

unnatol · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
குடிக்காதவள்
a woman who does not drink
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தீம் பால் ஏந்திக் கூழை உளர்ந்து மொழிமை கூறவும் மறுத்த சொல்லள் ஆகி, வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்ணாதோள் (unnatol), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'a woman who does not drink'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்ணாதோள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு