சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்ணேன்

unnen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் உண்ண மாட்டேன்
I will not eat
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இனி யான் உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்ணேன் (unnen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not eat'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்ணேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை