சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 23

35 words cited from this poem, ordered by line.

உளம்புநர்
ulampunar · வரி 1
those who raise sounds
கைம்மா
kaimma · வரி 1
elephant
கவணையின்
kavanaiyin · வரி 2
with slingshost
பூஞ்சினை
puncinai · வரி 2
tree branch with flowers
போக்கு
pokku · வரி 3
going. Leaving
வெஞ்சுரம்
vencuram · வரி 3
harsh wasteland
வெம்பிய
vempiya · வரி 3
hot
இருத்தல்
iruttal · வரி 4
staying
இறப்ப
irappa · வரி 4
to pass through
ஒழிந்து
ozhintu · வரி 4
separated
நகுதக்கன்று
nakutakkanru · வரி 5
suitable for laughter
உண்ணலும்
unnalum · வரி 7
and eating
உண்ணேன்
unnen · வரி 7
I will not eat
வாழலும்
vazhalum · வரி 7
and living
வாழேன்
vazhen · வரி 7
I will not live
துறக்கப்பட்டோர்
turakkappattor · வரி 8
those who are abandoned
ஓரன்னர்
orannar · வரி 9
those who are like
உணப்பட்டோர்
unappattor · வரி 10
those who have been used
நல்குநர்
nalkunar · வரி 10
benefactors
அல்குநர்
alkunar · வரி 11
residents
குணன்
kunan · வரி 12
nature
கூடினர்
kutinar · வரி 12
those who united
சூடினர்
cutinar · வரி 13
those who had worn
அகத்து
akattu · வரி 15
inside part
அனையேன்
anaiyen · வரி 15
I am of this nature
அகப்படுப்ப
akappatuppa · வரி 16
to contain, to surround
நாய்
nay · வரி 16
dog
வெங்கொள்கையொடு
venkolkaiyotu · வரி 16
with the harsh principle
அமர்ந்த
amarnta · வரி 17
seated
மான்
man · வரி 17
deer
வலைவர்க்கு
valaivarkku · வரி 17
for hunters with nets
நெஞ்சினை
nencinai · வரி 18
the heart
வரூஉம்
varuum · வரி 18
come, will come, comes
ஓம்பினை
ompinai · வரி 19
protect
வாராது
varatu · வரி 19
not coming