சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்பது

unpatu

1
உண்ணுவது
eating
2
உண்ணப்படும் பொருள், உணவு
food

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்பது (unpatu), 'eating'. புறநானூறு 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்பது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு