சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்பவள்

unpaval · வினையாலணையும் பெயர்

1
குடிப்பவள்
a woman who drinks
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்பவள் (unpaval), வினையாலணையும் பெயர், 'a woman who drinks'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்பவள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை