சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதிரா

utira · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
உதிர்த்தது
dropped
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிரா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதிரா (utira), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'dropped'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதிரா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை