சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உந்தியும்

untiyum · உம்மை எண்ணும்மை

1
யாழை மீட்டியும்
and strumming the lute
உம்மை எண்ணும்மை

வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்

2
கொப்பூழும்
and navel
உம்மை எண்ணும்மை

தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உந்தியும் (untiyum), உம்மை எண்ணும்மை, 'and strumming the lute'. பொருநராற்றுப்படை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உந்தியும். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை