சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உமிழ்ந்தன்ன

umizhntanna · அன்ன – உவம உருபு

1
விடுத்தாற்போல்
like emitting
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மின் உமிழ்ந்தன்ன சுடர் இழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உமிழ்ந்தன்ன (umizhntanna), அன்ன – உவம உருபு, 'like emitting'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உமிழ்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து