சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உமிழ்ந்து

umizhntu · வினையெச்சம்

1
பரப்பி
spreading
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எல் உமிழ்ந்து உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உமிழ்ந்து (umizhntu), வினையெச்சம், 'spreading'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உமிழ்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை