நற்றிணை 68
24 words cited from this poem, ordered by line.
ஆடாது
atatu · வரி 1
not playing
ஓரை
orai · வரி 1
young women's games, orai games
விளையாடு
vilaiyatu · வரி 1
playing
இடத்து
itattu · வரி 2
in the place
இல்லிடத்து
illitattu · வரி 2
at home
இளையோர்
ilaiyor · வரி 2
young girls
செறிந்திருத்தல்
cerintiruttal · வரி 2
to be confined
ஆக்கமும்
akkamum · வரி 3
and strength
தேய்ம்
teym · வரி 3
will get reduced
உந்தி
unti · வரி 4
navel
சுமந்து
cumantu · வரி 4
carrying, bearing, lifting
நுரை
nurai · வரி 4
foam
உண
una · வரி 5
to eat
பொங்கிவரு
ponkivaru · வரி 5
comes overflowing
சொல்லுநர்
collunar · வரி 6
one who can tell
வணங்கி
vananki · வரி 6
lowering
வல்லிதின்
vallitin · வரி 6
with ability
உமிழ்ந்து
umizhntu · வரி 7
spreading
செல்க
celka · வரி 7
may you go, you can go
விடுநள்
vitunal · வரி 7
a woman who is allowing us to go
அரையிருள்
araiyirul · வரி 8
dark midnight
இலங்கின
ilankina · வரி 9
they were bright
நுடங்கு
nutanku · வரி 9
swaying
இறுத்தன்று
iruttanru · வரி 10
it came down, it fell