சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயர் உலகு

uyar ulaku

1
வானுலகம், தேவருலகம்
the celestial world, the upper world
ஒருசொல் hapax — appears once in the corpus

தம் உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயர் உலகு (uyar ulaku), 'the celestial world, the upper world'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயர் உலகு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை