கலித்தொகை 138
72 words cited from this poem, ordered by line.
இகுதரு
ikutaru · வரி 1
pouring
கடாத்தால்
katattal · வரி 1
due to musth, due to rutting
வேழம்
vezham · வரி 1
elephant, elephants
கைநிமிர்ந்தாங்கு
kainimirntanku · வரி 2
like refusing, like defying
தோட்டி
totti · வரி 2
goad
வைத்த
vaitta · வரி 2
placed, kept
அறிவும்
arivum · வரி 3
and intelligence
ஆய்ந்த
aynta · வரி 3
analyzed
நாணொடு
nanotu · வரி 3
with modesty, with shyness
நகுபுடன்
nakuputan · வரி 4
with laughter
கனவு
kanavu · வரி 5
dream
நுடக்கமும்
nutakkamum · வரி 5
and movement
நில்லாமை
nillamai · வரி 6
instability, uncertainty
வெளவி
velavi · வரி 6
seizing
கரந்தாளை
karantalai · வரி 7
the woman who hid
சூட்டிய
cuttiya · வரி 8
worn
நூலொடு
nulotu · வரி 8
with thread
மற்றை
marrai · வரி 8
also, else
ஆவிரை
avirai · வரி 9
Tanner's senna, Cassia auriculata
எருக்கொடு
erukkotu · வரி 9
with erukkam flowers, calotropis gigantean
பிணித்து
pinittu · வரி 9
tying
பூளை
pulai · வரி 9
poolai flowers, Aerva lanata
யாத்து
yattu · வரி 9
of a ya tree
ஒத்தன்
ottan · வரி 10
a man
பாடும்
patum · வரி 10
singing
எல்லீரும்
ellirum · வரி 11
everybody
கேட்டீமின்
kettimin · வரி 11
you listen
சுடரிழை
cutarizhai · வரி 12
bright jewels
பனை
panai · வரி 12
palmyra tree, Borassus flabellifer
மா
ma · வரி 12
Thirumakal
மாவும்
mavum · வரி 12
and mango trees
நல்கியவை
nalkiyavai · வரி 13
what was given
நல்கியாள்
nalkiyal · வரி 13
the woman who gave
ஈத்த
itta · வரி 14
gave, giving
பூநுதல்
punutal · வரி 14
a woman with a beautiful forehead
வரைத்தன்றி
varaittanri · வரி 14
beyond the control
உப்பு
uppu · வரி 16
salt
உற்றது
urratu · வரி 16
united
உக்கு
ukku · வரி 17
dropping, dropped
விடும்
vitum · வரி 17
to let go
பொல
pola · வரி 18
of gold color
வென்ற
venra · வரி 18
won
தோளாள்
tolal · வரி 19
a woman with arms
உரிது
uritu · வரி 20
belonging
ஒள்ளிழை
ollizhai · வரி 20
bright jewels
பரிசு
paricu · வரி 21
attribute
மூழ்கி
muzhki · வரி 21
sinking, pressing
நிலையாது
nilaiyatu · வரி 22
it will not stay, will not last
பய
paya · வரி 22
beneficial
மெழுகின்
mezhukin · வரி 22
like wax
அளித்து
alittu · வரி 23
it is pitiable
தேயும்
teyum · வரி 23
ruined
இளையாரும்
ilaiyarum · வரி 24
and those who are young
உளைய
ulaiya · வரி 24
saddened, with sorrow
ஏதிலவரும்
etilavarum · வரி 24
and strangers
உசாவும்
ucavum · வரி 25
asking, it asks, they ask
அன்புறு
anpuru · வரி 27
with love
அருளி
aruli · வரி 27
to shower graces
அளித்தலின்
alittalin · வரி 27
since he showered graces, since she showered graces
கிளவியாள்
kilaviyal · வரி 27
a woman who speaks
ஆய
aya · வரி 28
having
அன்புற்று
anpurru · வரி 29
with kindness
இடம்படல்
itampatal · வரி 29
may it be
இன்பத்துள்
inpattul · வரி 29
in happiness
இரங்கினள்
irankinal · வரி 29
she pitied
படல்
patal · வரி 29
to be involved
அடங்க
atanka · வரி 30
controlling
தவம்
tavam · வரி 30
penance
தோற்றத்து
torrattu · வரி 30
with the appearance
உயர் உலகு
uyar ulaku · வரி 31
the celestial world, the upper world
உலகு
ulaku · வரி 31
world
ஒழித்து
ozhittu · வரி 31
abandoning