சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயர்ந்தோன்

uyarnton · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
மேலானவன்
a wise person
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருந்திறல் மரபின் கடவுள் பேணியர் உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயர்ந்தோன் (uyarnton), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a wise person'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயர்ந்தோன். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து