சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயவாகும்

uyavakum

1
மருந்தாகும்
will become medicine
ஒருசொல் hapax — appears once in the corpus

காமக் கடல் அகப்பட்டு உய்யா அரு நோய்க்கு உயவாகும், மையல் உறீஇயாள் ஈத்த இம் மா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயவாகும் (uyavakum), 'will become medicine'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயவாகும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை