சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயவினென்

uyavinen · தன்மை ஒருமை வினைமுற்று

1
வருந்தினேன்
I was sad
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வசை தீர் குறுமகட்கு உயவினென் சென்று, யான் உள் நோய் உரைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயவினென் (uyavinen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I was sad'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயவினென். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை