நற்றிணை 106
20 words cited from this poem, ordered by line.
அறிதலும்
aritalum · வரி 1
knowing, being aware
அறிதியோ
aritiyo · வரி 1
do you know
பாக
paka · வரி 1
oh charioteer
அலவன்
alavan · வரி 3
crab
ஆற்றாது
arratu · வரி 3
unable to do
ஓடுவயின்
otuvayin · வரி 3
wherever it spread
அசைஇ
acaii · வரி 4
staying
ஒழிந்த
ozhinta · வரி 4
remaining, left over
குறுமகட்கு
kurumakatku · வரி 4
to the young woman
வசை
vacai · வரி 4
blame
உயவினென்
uyavinen · வரி 5
I was sad
உரைப்ப
uraippa · வரி 5
uttering
ஆற்றாள்
arral · வரி 6
she was unable
பெயர்த்தல்
peyarttal · வரி 6
changing
மறுமொழி
marumozhi · வரி 6
reply
கொழுதி
kozhuti · வரி 7
scratching
ஞாழல்
nazhal · வரி 7
Cassia sophera, Tigerclaw tree, identified as Garcinia spicata by R. Panchavarnam and Heritiera Littoralis by P. L. Sami
கையள்
kaiyal · வரி 8
a woman with hands
திமிர்ந்து
timirntu · வரி 8
crushed
உறுவி
uruvi · வரி 9
a woman who has attained