சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயிரேன்

uyiren · எதிர்மறை வினையெச்சம்

1
நான் மூச்சு விடவில்லை
I did not breathe
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அலர்வாய்ப் பெண்டிர் இன்னா இன் உரை கேட்ட சில் நாள் அறியேன் போல உயிரேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயிரேன் (uyiren), எதிர்மறை வினையெச்சம், 'I did not breathe'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிரேன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை