நற்றிணை 143
20 words cited from this poem, ordered by line.
ஒய்யென
oyyena · வரி 1
rapidly
தருமணல்
tarumanal · வரி 2
sand that was brought
முற்றத்து
murrattu · வரி 2
in the house yard
ஆயமும்
ayamum · வரி 3
the friends
ஓரை
orai · வரி 3
young women's games, orai games
காண்தொறும்
kantorum · வரி 3
whenever seen
நொச்சியும்
nocciyum · வரி 3
the nochi tree flowers
என்னினும்
enninum · வரி 4
more than me
கலுழும்
kaluzhum · வரி 4
it cries
கூஉம்
kuum · வரி 5
calls
கூகை
kukai · வரி 5
owl
குழீஇ
kuzhii · வரி 6
gathering, gathered
வழு
vazhu · வரி 6
fault
அம்பல்
ampal · வரி 7
blame by a few
அலர்வாய்
alarvay · வரி 7
mouths than gossip
கேட்ட
ketta · வரி 8
heard
அறியேன்
ariyen · வரி 9
I do not know
உயிரேன்
uyiren · வரி 9
I did not breathe
என்றேன்
enren · வரி 10
I said so
நறிய
nariya · வரி 10
fragrant